காந்திநகர்: குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தின் விசாரணையில், குஜராத் நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்து உள்ளது. கடந்த மாதம் குஜராத்தில் நதியின் குறுக்கே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலத்தில் திடீர் விபத்து ஏற்பட்டது. நாட்டில் நடந்த மோசமான பால விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 150 ஆண்டுகள் பழமையான இந்த மோர்பி
from Oneindia - thatsTamil

0 Comments