ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினத்தில் இருந்து வந்த கப்பல் மணி அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதாக பிரபல தமிழ் தொகுப்பாளர் அப்துல் ஹமீது தெரிவித்து உள்ளார். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களால் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று பாட்டுக்கு பாட்டு. குறிப்பாக 90s கிட்ஸ்களுக்கு விருப்பமான இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்
from Oneindia - thatsTamil

0 Comments