கத்தார்: கத்தார் உலகக் கோப்பையில் போட்டிகள் பரபரப்பாக ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் அதற்கு இணையாகச் சர்ச்சைகளும் தொடர்ந்தே வருகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்தத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் தொடக்கம் முதலே டாப் அணிகளுக்குப்

from Oneindia - thatsTamil