களக்காடு: தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள என் மீது தமிழக காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கை செல்லுமா என்பதை அகில இந்திய காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த நிலையில்

from Oneindia - thatsTamil