அடிலெய்டு: இந்தியாவிற்கு எதிரான செமி பைனல் டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்தது. டாப் பவுலர் இல்லை என்றாலும் அந்த அணி ஸ்மார்ட்டாக திட்டம் ஒன்றை வகுத்து இருந்தது. 2022 டி 20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல்
from Oneindia - thatsTamil

0 Comments