புவனேஸ்வர்: முந்திரி தோப்புக்குள் பழங்குடியின மக்கள் வைத்திருந்த மக்குவா என்ற நாட்டு சாராயத்தை தண்ணீர் என நினைத்து மூக்கு முட்ட குடித்து விட்டு யானைக்கூட்டங்கள் மட்டையாகி கிடந்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மதுப்பிரியர்கள் மூக்கு முட்ட குடித்து விட்டு ஆங்காங்கே சாலைகளின் ஓரத்தில் மட்டையாகி கிடப்பதை பல இடங்களில் பார்த்து இருப்போம். சில நேரங்களில் சாலைகளில் ரகளை

from Oneindia - thatsTamil