கான்பூர்: உத்தரபிரதேச தம்பதி செய்த காரியத்தை பார்த்து, ஊரே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது.. இந்த தம்பதிக்கு பாராட்டையும், வாழ்த்தையும் சொல்லி வருகிறார்கள்.. என்ன காரணம்? மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.. பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, இதுபோன்ற நாய்,

from Oneindia - thatsTamil