இஸ்லாமாபாத்: இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூட்டிற்குப் பின், அந்தச் சம்பவம் குறித்து முதல்முறையாக அவர் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இப்போது அங்குள்ள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அதற்கு அதிகப்படியான மக்கள் ஆதரவும் உள்ளது. இம்ரான் கான் போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு

from Oneindia - thatsTamil