தோஹா: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிக்காக கத்தார் செய்து இருக்கும் பிரமாண்ட ஏற்பாடுகளின் பின்னணியில் பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்களின் பல ஆண்டுகால உழைப்பு அடங்கி இருக்கிறது. உலகின் விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் தொடர் மற்றும் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் விளையாட்டு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது 2022 பிபா உலகக்கோப்பை தொடர் அரபிய நாடான

from Oneindia - thatsTamil