தென்காசி: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக வரும் 8ஆம் தேதி தென்காசி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சென்னையிலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி சென்றடையும் அவர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் அன்று மதியம் ராஜபாளையம் செல்கிறார். இப்படி பண்ணிட்டாங்களே! ரூட்டை மாற்றும்

from Oneindia - thatsTamil