காந்தி நகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிய உள்ள நிலையில் 6 மணியில் இருந்து குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலின் எக்சிட் போல் முடிவுகள் வெளியாக உள்ளன. குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின்

from Oneindia - thatsTamil