காந்திநகர்: குஜராத்தில் 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பெண் வாக்காளர் ஒருவரை முதலில் வாக்களிக்க அனுமதித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று காலை

from Oneindia - thatsTamil