போபால்: மத்தியப் பிரதேசத்தில் எம்பி எம்ல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பந்தனா தொகுதி பாஜக எம்ல்ஏ ராம் டாங்கூர் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் மீது கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்தனா தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக

from Oneindia - thatsTamil