ராய்பூர்: ராமர் பாலம் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அவர்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் வலியுறுத்தியுள்ளார். கடந்த 22ம் தேதி நாடாளுமன்றத்தில் ஹரியானா எம்பி கார்த்திகேய ஷர்மா ராமர் பாலம் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அதாவது, ராமர் பாலம் குறித்த பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி
from Oneindia - thatsTamil

0 Comments