பீஜிங்: கொரோனா எத்தனை மாறுபாடு அடைந்தாலும் அதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நான் சாப்பிடுவதை எந்த வகையிலும் பாதிக்காது என்று சொல்லும் வகையில் ஒருவர் வித்தியாசமான முறையில் மாஸ்க் அணிந்து கொண்டே சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து மக்களை திறந்த வெளி
from Oneindia - thatsTamil

0 Comments