பீஜிங்: சீனாவில் பிஎப் 7 வகை உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி உலுக்கி வரும் நிலையில், அந்த நாட்டில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் வந்த இந்தியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த நபரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் கட்டுக்குள் வந்து மக்கள் இயல்பு
from Oneindia - thatsTamil

0 Comments