காந்திநகர்: பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற நிலையிலும் கூட குஜராத்தில் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7 வது முறையாக வெற்றி பெற்றது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments