ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தனது கணவரைப் போலீசிடம் மாட்டிவிட்ட மனைவி எந்த எல்லைக்கும் சென்றுள்ளார். இதில் என்ன வினோதம் என்றால் போலீசாரும் இதற்கு ஏமாந்துவிட்டனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அதை அந்த தம்பதி எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பல
from Oneindia - thatsTamil

0 Comments