இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா - இந்தியா மோதல் எதிரொலியாக அங்கு இந்திய ராணுவம் சார்பில் போர் விமானங்கள் இரவும் பகலுமாக பறந்து வருவதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வரும் சீனா, இந்த முறை அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன. உளவுத்துறையின்
from Oneindia - thatsTamil

0 Comments