ஷார்ஷா: ரோலக்ஸ் கடிகாரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் ரோலக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாட்சுகள் உலகத்திலேயே காஸ்ட்லியானவை. இது துருப்பிடிக்காத ஸ்டைன்லெஸ் ஸ்டீலால் ஆனது. இது கடினமான பொருளாகும். எளிதில் அழியாதது. இது போன்ற ஒரு தரமான பொருளை எந்த வாட்சிலும் காண முடியாது. இந்த வாட்சை ஒரு முறை

from Oneindia - thatsTamil