காந்திநகர்: வீட்டில் 82 ஆண்டுகளாக ஆவி மறைந்திருப்பதாகவும் அதை ஓட்டுவதாகவும் கூறி ரூ.35 லட்சத்தை போலி மந்திரவாதிகள் அபேஸ் செய்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கெலா கிராமத்தில் ஒரு பண்ணையார் குடும்பம் வசித்து வந்திருக்கிறது. இந்த குடும்பம் அதீத கடவுள் நம்பிக்கையை கொண்ட குடும்பமாகும். இந்நிலையில் கடந்த சில
from Oneindia - thatsTamil

0 Comments