திருவள்ளூர்: ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த 3 வயது குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை அவசியமாக உள்ள நிலையில், குழந்தையின் ஆபரஷேனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் அருகே உள்ள பெரிய குப்பம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள

from Oneindia - thatsTamil