சண்டிகர்: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காரில் வேகமாக சென்று விபத்தில் சிக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் விபத்தில் சிக்கும் முன் காட்டுத்தனமான வேகத்தில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முகத்தில் காயம்.. தலையில் ரத்த கட்டு.. முதுகு முழுக்க மோசமான காயங்கள் என்று ரிஷப் பண்ட் படுக்கையில் கிடக்கும் காட்சிகள் இணையத்தை உலுக்கி
from Oneindia - thatsTamil

0 Comments