பிரதமர் நரேந்திர மோதியின் தாயார் ஹிராபென் உடல்நலக்குறைவு காரணமாக ஆமதாபாத் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 100. “ஒரு மகிமையான நூற்றாண்டு, இறைவனின் காலடியை அடைந்திருக்கிறது” என்று தனது தாயின் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஹிராபென் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகரில் பிறந்தார். ஹீராபென் பிறந்த சில
from Oneindia - thatsTamil

0 Comments