பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் அருகருகே வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் சீன கடல் பிரச்சனை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கடந்த 10 வருடங்களாக தீவிரம் அடைந்துள்ளது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை இரண்டு நாடுகளுக்கும் இடையில்
from Oneindia - thatsTamil

0 Comments