திருமலை: 2 அதிர்ச்சி சம்பவங்கள் கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. கைதான தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் ஒலிக்க துவங்கி உள்ளன. ஆந்திரபிரதேச மாநிலம் கிட்டத்தட்ட உத்தரபிரதேசம் போலவே மாறி கொண்டிருக்கிறது.. நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன.. பெண் குழந்தைகள் மீதான

from Oneindia - thatsTamil