அமராவதி: ஆந்திராவில் பள்ளியில் பெண் ஊழியருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் தலைமை ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் மசூலிப்படினம் அருகே உள்ளது சிலகலபுடி கிராமம். இங்கு அரசு சிறுபான்மையினர் உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆனந்த குமார்

from Oneindia - thatsTamil