பெர்லின்: ஜெர்மனி மருத்துவமனை ஒன்றில், தன்னால் நிம்மதியாக ஓய்வெடுக்க இயலவில்லை என சக நோயாளியான மூதாட்டியின் வெண்டிலேட்டரை ஆஃப் செய்த குற்றத்திற்காக மற்றொரு 72 வயது மூதாட்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தென்மேற்கு நகரமான மன்ஹெய்மில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடந்த வாரம் சிகிச்சைக்காக 72 வயது மூதாட்டி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர

from Oneindia - thatsTamil