மும்பை: நாக்பூரில் திருமணம் தாண்டிய உறவில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் ஒருவர் தனது கள்ளக் காதலனின் மனைவி மீது ஆசிட்டை வீசி தாக்கியுள்ளார். திருமணத்திற்கு மீறிய உறவு காரணமாக ஏற்படும் குற்றங்கள் சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இவை கொலையில் சென்றும் கூட முடிவடைகிறது. அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் திருமணம்
from Oneindia - thatsTamil

0 Comments