அகமதாபாத்: கட்சிக்கு விளம்பரம் செய்யும் வகையில் அரசு விளம்பரங்களை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மியிடம் இருந்து ரூ.97 கோடி வசூலிக்க வேண்டும் என்று டெல்லி தலைமை செயலாளருக்கு துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லியில் உள்ள ஆம் ஆத்மிக்கும்

from Oneindia - thatsTamil