திருவனந்தபுரம்: உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் நடந்த அதே நாளில் கேரளாவின் கொச்சியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் மணமக்கள் மெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட்களை அணிந்தபடி திருமணம் செய்து கொண்டது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து திருவிழா உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு கால்பந்து

from Oneindia - thatsTamil