கான்பூர்: இந்தியாவில் 98 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருக்கிறது என்றும், இனி எந்த உருமாறிய கொரோனாவும் இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது எனவும் ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது. சீனாவில் அதிகரித்திருக்கும் கொரோனா பரவலால் இந்தியாவிலும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், கான்பூர் ஐஐடியின் இந்தக் கருத்து நம்பிக்கையை தருவதாக உள்ளது. அதே

from Oneindia - thatsTamil