காந்திநகர்: குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த தேர்தலில் 'ஜம்பூர்' கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். மினி ஆப்பிரிக்க கிராமம் என்று அழைக்கப்படும் இந்த ஜம்பூரில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இதனை பாரம்பரிய நடனமாடி அம்மக்கள் கொண்டாடி
from Oneindia - thatsTamil

0 Comments