புவனேஸ்வர்: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பயங்கரவாதி என பொருள்படும்படி விமர்சனம் செய்த அந்நாட்டின் பெரும்பணக்காரரும் எம்பியுமான பாவெல் அன்டோவ் இந்தியாவில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். ஒடிசாவில் தங்கிய அவர் ஓட்டலின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு அவரது நண்பர் இறந்த நிலையில் தற்போது

from Oneindia - thatsTamil