பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் என்ன செய்வதென்றே புரியாமல் திணறிய சீன மருத்துவர்கள், இப்போது அமெரிக்க மருந்து பக்கம் திரும்பியுள்ளனர். சீன இப்போது மிக மோசமான ஒரு வைரஸ் பாதிப்பு எதிர்கொண்டு வருகிறது. கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் கூட அங்கு வைரஸ் பாதிப்பு இந்தளவுக்கு ஏற்படவில்லை. ஒட்டுமொத்த
from Oneindia - thatsTamil

0 Comments