இஸ்லாமாபாத்: பிரதமர் மோடி குறித்த தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் மீண்டும் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா குறித்து சர்வதேச மன்றங்களில் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. குறிப்பாக காஷ்மீர் பிரச்சினையையும் மூன்றாம் தரப்பு நாடுகளிடம் எழுப்பி
from Oneindia - thatsTamil

0 Comments