பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசம் அடைந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், "அப்படியெல்லாம் இல்லையே.. இங்க எல்லாம் நார்மலாதானே இருக்கு" என்ற ரீதியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை கோபமடையச் செய்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் சீனா தங்கள் நாட்டு கொரோனா பாதிப்புகளை மூடி
from Oneindia - thatsTamil

0 Comments