காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை கண்டித்து தனது கல்வி சான்றிதழ்களை பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆப்கானிஸ்தானில் போராட்டம் வெடித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களின் கொந்தளிப்பை பிரதிபலிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. எனினும், இந்தப்
from Oneindia - thatsTamil

0 Comments