காந்திநகர்: குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு இன்னமும் மின்சாரம் மற்றும் முறையான குடிநீர் வசதி கிடைக்காமல் இருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பிரசாரங்களில் 'குஜராத் மாடல்' என்பதைதான் பாஜக முன்னிறுத்தியுள்ளது. இந்நிலையில், நர்மதா மாவட்டத்தின் 'பெபர்' கிராமம் உரிய அடிப்படை வசதிகள்

from Oneindia - thatsTamil