அன்காரா: பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுத்த ரொனால்டோ கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டார் என துருக்கி அதிபர் ரிசப் தையில் எர்துகான் தெரிவித்து உள்ளார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முழு நேரமும் விளையாடாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் துருக்கி
from Oneindia - thatsTamil

0 Comments