பகோடா: கொலம்பியாவில் உள்ள ஒயிட் வாடா கடற்கரைக்கு அருகே படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்ததில் படகின் என்ஜின் பிளேடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார். கடலில் மீன் பிடிப்பவர்கள் படகு என்ஜின் இயக்கத்தில் இருக்கும் போது மீன் பிடிப்பதையும், கடலில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இப்படி இருக்கையில், இந்த அறிவுறுத்தல்களை

from Oneindia - thatsTamil