மேட்ரிட்: ஆப்பிரிக்காவில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த 3 பேர், ஸ்பெயினுக்கு அகதிகளாக தப்பிச் செல்வதற்காக ஒரு கப்பலின் அடியில் உள்ள சிறு கம்பியின் மீது அமர்ந்து ஆபத்தான முறையில் சென்றுள்ளனர். சுமார் 3,200 கி.மீ. தூரத்துக்கு 11 நாட்களுக்கும் மேலாக ஒரு பருக்கை உணவும், ஒரு சொட்டு தண்ணீரும் இல்லாமல் அவர்கள் பயணித்துள்ளனர். மிகவும் பயங்கரமான
from Oneindia - thatsTamil

0 Comments