கோலா லம்பூர்: மலேசியாவில் தந்தையுடன் ஆற்றில் படகோட்டிக் கொண்டிருந்த போது, நடந்த பகீர் சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி நாடு மலேசியா. தமிழர்களும் கணிசமாக வசிக்கும் இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே சுமார் 3 கோடிதான். நிலப்பரப்பிலும் சிறிய நாடாக இருந்தாலும், அங்கு பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. உலகின்
from Oneindia - thatsTamil

0 Comments