சிம்லா: பிரதமர் மோடியே போன் செய்து பேசியதாக சொல்லப்படும் க்ரிபால் பர்மார் தான் போட்டியிட்ட தொகுதியில் பின்னடைவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு
from Oneindia - thatsTamil

0 Comments