காந்திநகர்: குஜராத் வட்கம் தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தவர் கடைசி கட்டத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் இளம் அரசியல் தலைவராக, தலித் போராளியாக, இடதுசாரி அரசியல்வாதியாக உருவெடுத்து வருகிறார் ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும்

from Oneindia - thatsTamil