சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற வினோத் வர்மா என்ற அரசியல் ஆலோசகரின் ஆலோசனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இமாச்சல பிரதேசத்தில் 75.6 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு இதுவரை சட்டசபை தேர்தலுக்கு பதிவான

from Oneindia - thatsTamil