காந்திநகர்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக மீண்டும் வென்றுள்ள நிலையில், அக்கட்சி புதிய சாதனையைப் படைக்க ரெடியாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் சேர்ந்த இமாச்சல பிரதேச
from Oneindia - thatsTamil

0 Comments