தென்காசி: மாவீரன் பூலித்தேவன் பிறந்த வீரம் நிறைந்த மண் தென்காசிக்கு வருவதில் பெருமை கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே என்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசியில் ரூ.182 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரூ.34 கோடியில் 23 திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்

from Oneindia - thatsTamil