பெய்ஜிங்: சீனாவை இப்போது கொரோனா வைரஸ் அலறியடித்துக் கொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கொரோனாவுக்கு நடுவிலும் அங்கு கிஸ் பட்டீஸ் என்ற ஒன்று புதிதாக டிரெண்டாகி வருகிறது. சீனாவில் இப்போது கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அங்கு ஜீரோ கோவிட் பாலிசி கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அது ஒரே அடியாக நீக்கிக் கொள்ளப்பட்டதால், கொரோனா பாதிப்பு

from Oneindia - thatsTamil