காந்திநகர்: குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஜமா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எப்படி என்ன சொன்னார்? குஜராத் தேர்தலில் அவரது கருத்து என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில்
from Oneindia - thatsTamil

0 Comments